ஜனாதிபதி அநுரவுக்கு இந்தியா வாழ்த்து: விரைவில் உத்தியோகபூர்வ பயணம்!
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு இந்திய நாட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை அவர் பரிமாறிக்கொண்டார். சக ஜனநாயக நாடாக, இந்தியா மக்களின் ஆணையை வரவேற்கிறது என்றும், இலங்கை மக்களின்…