பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!
என்.செளவியதாசன்
பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (ழூ12.02.2026) வியாழக்கிழமை அன்று காலை ழூ10:49 மணி முதல் 12 15 மணிழூ வரையான சுபவேளையில் சிவலிங்கப்பெருமானுக்கான ழூஅபிசேகமும்ழூ இ ழூநியாசம்ழூ செய்கின்ற நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பெருமளவான பகதர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்திருந்தனர்.













