Category: இலங்கை

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரப்பகுதியில் பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை…

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர்

செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்கும் சில சிந்தியாதோர் மத்திய கிழக்கு நாட்டில் உருவாகியுள்ள போர்ச்சூழ்நிலையை தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ எனும் வீணான அச்சத்துடன் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் தேவைக்கு…

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி

காரைதீவு ஆதி சிவனின் பாற்குடபவனி சப்புறபவனி அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனியை காணலாம். படங்கள்: வி.ரி. சகாதேவராஜா

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு-நிந்தவூர் பொலிஸாரினால் இருவர் கைது பாறுக் ஷிஹான்-நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட…

வெளிநாட்டு அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் இலங்கையர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறது. குறித்த பிராந்தியங்களில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் நாடுகளுக்குள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ…

உலகக் கிண்ணத்துடன் விடை பெறும் சனத் ஜயசூரிய – இன்று இறுதிப் போட்டி

கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சனத் ஜயசூரிய, பயிற்சியாளராகப் பணியாற்றும் இறுதிப் போட்டி இன்று (28) பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

உழவு இயந்திரத்தின் மேல் எறிய டிப்பர் வாகனம் : களுவாஞ்சிகுடியில் விபத்து

களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், பழுதடைந்த டிப்பர் வாகனத்தை உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தின் மேல் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.…

உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது சுகாதார…

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற  தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை-58 தயிர் சட்டிகள் அழிப்பு பாறுக் ஷிஹான் புனித நோன்பு காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர் விற்பனை செய்த வர்த்தகரை எச்சரித்த நீதிவான் சந்தேகத்திற்குரிய 58 தயிர் சட்டிகளையும் உடனடியாக அழிக்குமாறுஉத்தரவிட்டார்.…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம் பாறுக் ஷிஹான்அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25) மதிய இடைவேளையில் பல்கலைக்கழக…