திருக்கோவில் மங்கைமாரியம்மன் ஆலய வருடாந்த ஒரு நாள் திருக்குளிர்த்திச் சடங்கு – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரம் மங்கைமாரியம்மன் ஆலய ஒரு நாள் வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு (11) வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இலங்கையிலுள்ள ஒரேயொரு மங்கை மாரியம்மன் ஆலயமான இவ் ஆலயத்தின் திருக்கதவு நேற்று முன்தினம் (10) வியாழக்கிழமை காலை…