சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம்
சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு-சம்மாந்துறை பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி…
