சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!
சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச…
