Author: Kalmunainet Admin

திரிபோஷா தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வர அமைச்சரவை தீர்மானித்ததன் காரணமாக எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது. திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக இருக்கக்கூடிய அஃப்லாடோக்சின் அளவை 5ல்…

கல்முனை மெதடித்த திருச்சபையால் சுத்திகரிப்பு,தொழிலாளர்கள்,வீதியோர தொழிலாளர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை பிரபா கல்முனை மெதடித்த திருச்சபையால் சுத்திகரிப்பு,தொழிலாளர்கள்,வீதியோர தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்முனை மெதடிஸ்த திருச்சபை இந் நிகழ்வு தொடர்பாக கல்முனை நெற்றுக்கு இவ்வாறு தெரிவித்தனர். மூவின மக்களும் வாழுகின்ற கல்முனை மாநகரப் பிரதேசமானது மக்களின் அன்றாட நடவடிக்கைகளால், செயற்பாடுகளால், சுற்றுச்சூழல் மாசடைவதும்…

கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகரை காணவில்லை என முறைப்பாடு!

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பல தரப்பினரும் நாளை (27) கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும்…

ஜனாதிபதித் தேர்தல்:உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்

ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது? அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. அது…

சுனாமி அனர்த்தத்தில்  உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி(video/photoes) பாறுக் ஷிஹான் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில்…

ஆழி பேரலை ஆகோரம் இடம் பெற்று இன்று ஆண்டுகள் 19.கவிதை -பித்தாகி பிதற்றுகின்றேன் -பூவை சரவணன்-

… பித்தாகி பிதற்றுகின்றேன்…-பூவை சரவணன்- ஆண்டுகள் இருபதைக்கடந்தாலும்ஆறிடுமோ எம்மிதயம்வேண்டுதல் பலசெய்துவிளைய வைத்தனம்செல்வம்தூண்டிலில் பட்டமீன்போலதுடிதுடித்து சென்றனரோ? பொங்கிவந்த கடலலையில்புரண்டு விழுந்தனரோபொல்லாத கடலரக்கன்கல்மனம் படைத்தவனேகல்லா மழலைசெல்வங்களைகரைகடந்து கவர்ந்தனனே அஞ்சன மைதீட்டிமுகஅழகுபார்க்கும் மூத்தவளும்பிஞ்சாய்பூத்த இளையவளும்பிரியாவிடை பெற்றுஎனைபித்தாக்கி சென்றனரேபேனா முனைகொண்டு முத்தான செல்வங்கள்முழுமதியாய் எழுந்துவரகத்தும் கடலலையில்காணாமல் போனாரோஎத்தனை…

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது !

கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு விருது ! நூருல் ஹுதா உமர் சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார அதிகாரிகளினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில்…

18, ஆண்டுகள் இன்று…..‼️

18, ஆண்டு இன்று…..‼️ பாலன் பிறந்த நாளில்…காலன் எடுத்த கதை..!ஈழக்குரல் ஒன்று…!இல்லாமல் போனதுவே..! மானத்தமிழினத்தின்..!மாமனிதர் ஜோசப்ஐயா..!ஈனப்பிறவிகளின் இலக்கால்..!இரையானார் எம்மண்ணில்..! இரண்டாயிரத்து ஐந்து ஆண்டு..!நத்தார் நன்னாள் ஆராதனையில்..!நயவஞ்சகனின் துப்பாக்கி..!நல்ல மனிதரை பலியெடுத்தது.! பதினெட்டு ஆண்டு இன்று..!நீதி இல்லை அவர் கொலைக்கு..!பாரினிலும் முறையிட்டும்..!பாதகர்கள் சிக்கவில்லை..!…

செல்வ வரி அறவிடும் திட்டத்தில் மாற்றம்?

செல்வ வரி அறவிடும் திட்டத்தில் மாற்றம்? சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, செல்வ வரியை 2025 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம்…

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி 23 12 2023 இரவு காலமானார்அன்னார் காலம் சென்ற கிருஷ்ணபிள்ளை வைத்தியரின் துணைவியார் ஆவார். பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல்…