Author: Kalmunainet Admin

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் கடத்தல் -ஒருவர் கைது

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்—வான் மோட்டர்சைக்கிள் மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை…

ஜனாதிபதி ரணில் -TNA 13 இல் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது. அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப்…

கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையில் இடம்பெற்ற பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் இடம்பெற்ற நோய் தடுப்பு பயிற்சி பட்டறை! கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக Dr. முரளி வள்ளிபுரநாதன்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் இந்த மாத இறுதியிலாம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 2022…

2023 வரவு செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்…

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம்…

காலநிலை -மக்களுக்கான அறிவித்தல்

காலநிலை -மக்களுக்கான அறிவித்தல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக…

ஜனாதிபதி ரணிலின் அரசை வீழ்த்த துணை போக மாட்டேன்

ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க தலைமையிலான அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது…

தையில் தேர்தல்?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பானவர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை…

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து தவிசாளர் உறுப்பினர்கள் இழுபறி

பாறுக் ஷிஹான் மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாஸ ஆனந்த தெரிவித்தார். நாவிதன்வெளி…