Author: Kalmunainet Admin

இரா. சம்பந்தன் எம்.பி தீவிர சிகிச்சைப் பிரிவில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா .சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை;
மாநகர சபை தீர்மானம்

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை;மாநகர சபை தீர்மானம் (செயிட் அஸ்லம்) கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு தாக்கலுக்கான தடை மேலும் நீடிப்பு!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை உயர்நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. வழக்கு தாக்கல் சாய்ந்தமருது மக்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்த புதிய கூட்டமைப்பு உதயம்!

ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பு உதயம்! ரெலோ, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதியுள்ளன. இன்று (14.01.2023) இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.ஜனநாயக தமிழ்…

தமிழர் விடுதலைக்கூட்டணி வட, கிழக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தனித்து தனித்துப் போட்டி!!

தமிழர் விடுதலைக்கூட்டணி வட, கிழக்கில் அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தனித்து தனித்துப் போட்டி!! தம்மிடம் தீர்வு திட்டம் உள்ளதாகவும் அதனை சரியான நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் கட்சியின்…

மஹிந்த,கோட்டாவுக்கு எதிராக கனடா அதிரடி உத்தரவு

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களும் சகோதரர்களுமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் படைத்துறை அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத்…