தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா .சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது