கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, தீர்ப்பு வழங்கப்படும் வரை உயர்நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது.

வழக்கு தாக்கல் சாய்ந்தமருது மக்கள் சார்பாக செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்