பெரியநீலாவணை முத்துலிங்கம் டினோசன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் .
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பெரியநீலாவணை…
