காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய கடல்நீர் கொணர் பவனி!

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் ஆலய வருடாந்த மகா சிவராத்திரி  பெருவிழாவையொட்டி சிவலிங்க நீராபிஷேகத்திற்காக நேற்று (26)  புதன்கிழமை பகல் கடல்நீர் கொணர் பவனி சிறப்பாக நடைபெற்ற போது…..

You missed