KALMUNAI RDHS -சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா தண்டப்பணம் அறவீடு
சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா தண்டப்பணம் அறவீடு பாறுக் ஷிஹான் நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை(25) திடீர் உணவுப் பரிசோதனை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை,…
