கிழக்கு மாகாண வரலாற்றில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையில் மட்.போதனா வைத்தியசாலை சாதனை
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை கடந்த (15) திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடக…
