காரைதீவின் தவிசாளர் யார்? தமிழரசின் மெளனம் கலைந்தது
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைக்கு தவிசாளராக முதல் இரு வருடங்கள் சுப்பிரமணியம் பாஸ்கரனும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் நியமிக்கப்படுவதாக கட்சியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்ஏ .சுமந்திரன் தெரிவித்தார் .…
