Author: Kalmunainet Admin

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 2025.05.12 முதல் 2025.05.14 வரையான மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற விசேட இரத்ததான நிகழ்வு

உலக தாதியர் தினத்தை முன்னிட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2025)தாதிய உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வானது…

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை மூடப்படும்

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை (03 நாட்கள்) மூடப்பட வேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க,…

தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்த பின்னர் முடிவு!

தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்த பின்னர் முடிவு! ‘வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக…

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை (10) வேட்டைத்திருவிழா பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 07.05.2025 1008 சங்காபிஷேகம் சிறப்பாக…

267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது பாப்பரசராக அமெரிக்காவின் கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிகாகோவில் பிறந்த முதல் அமெரிக்க பாப்பரசரான கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், இரண்டு நாள் தேர்வு மாநாட்டிற்குப் பிறகு புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் தெரிவில் இணக்கம்!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் ஆட்சி அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரசபையானது..! மட்டக்களப்பு மாநகரசபை முதல் இரண்டுவருட முதல்வராக தெரிவு செய்யப்பட 16, உறுப்பினர்கள் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவ்வும் இவ்வாறே பிரதி முதல்வர் பதவியும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. முதல் இரு வருடங்களுக்கு சிவம் பாக்கியநாதன்அடுத்த இருவருடம்…

ஆய்வுக்கட்டுரை -அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள் -நி. பிரசாந்தான் –

அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலில் காணாமல்போன தமிழ், முஸ்லிம் பெண் தலைமைகள்…. -நி. பிரசாந்தான் – திருக்கோவில்- அம்பாரை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனக் குழுக்களான தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிவாக வாழும் பிரதேச சபைகளில் கடந்த 2018 ஆம்…

ஆலையடிவேம்பில் தமிழரசும் தேசிய மக்கள் சக்தியும் சமநிலையில். சுயேட்சை அணி துரும்புச் சீட்டாக..

(வி.ரி. சகாதேவராஜா) ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் 7:7 என்று சமநிலையில் தெரிவாகியுள்ளது. அதைவிட சுயேட்சை குழு ஒன்று 02 ஆசனங்களைப் பெற்றுள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையில் ஆட்சி…

திருக்கோவில் பிரதேச சபை தொடர்பான முழுமையான பார்வை

திருக்கோவில் பிரதேச சபை வரலாற்றில் சுயேட்சை முன்னிலையில்.. ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழு ஒன்று அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 10…