மரண அறிவித்தல் – கணபதிப்பிளை;ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று)
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராசா 23.08.2026 இன்று காலமானார். அன்னார் இசைத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு பாடகராவார். கலை , சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி வாழ்ந்தவர்.சாகரம் இசைக்குவின் முக்கிஸ்த்தராவார் அன்னாரின் இறுதிக்கிரியை 25.08.2026 அக்கரைப்பற்றில் இடம் பெறும்.
நல்லடக்கம் – காலை 10.00 மணி
தொடர்புகளுக்கு -+94 769790629
