மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை

துயர் பகிர்வோம்!
பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் ஜெயந்தினி (ஆசிரியை, பாண்டிருப்பு கமு/நாவலர் வித்தியாலயம்) அவர்கள் இன்று 18.10.2022 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் ஞானமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஜெயந்தசீலன் (ஆசிரியர்) மற்றும் ஜெயகாந்தன் (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நாவதன்வெளி) ஆகியோரின் சகோதரியும், கோஜந்த் இன் பாசமிகு தாயாரும் ஆவார். இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.

You missed