அம்பாறை அரச அதிபர் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்
(வி.ரி. சகாதேவராஜா) .இன்று நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்…
