மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா: புலமைப் பரிசில் கன்னிச்சாதனை மாணவிகள் கௌரவிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.…
