ஜனாதிபதித் தேர்தல் : ஓகஸ்ட் நடுவில் வேட்புமனுக்கள் ஏற்பு; செப்டம்பர் 21 இல் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
( ஐ. ஏ. காதிர் கான் ) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், அதன்படி ஓகஸ்ட் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்றும், தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் நேற்று (20) தெரிவித்ததாக, “சன்டே டைம்ஸ்” செய்தி…