நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு முக்கிய கட்டமாக இது பார்க்கப்படுகிறது.…
