காரைதீவு -தவிசாளராக பாஸ்கரன்; உபதவிசாளராக இஸ்மாயில் தெரிவு.!
பிரதேசசபை மீண்டும் தமிழரசு வசம்! மு.கா.ஆதரவு;தவிசாளராக பாஸ்கரன்; உபதவிசாளராக இஸ்மாயில் தெரிவு.! (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவுப்பிரதேசபையின் தவிசாளர் உதவித் தவிசாளர் தெரிவுக் கூட்டத்தின்போது தவிசாளராக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்சுப்பிரமணியம் பாஸ்கரன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்படி காரைதீவு பிரதேசசபையின் 4வது தேர்தலில் 5வது…