கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள் ?
கிழக்கு மாகாணம் பானமவில் ‘வெள்ளை யானைகள்’ பெரும் பரபரப்பு: உண்மை என்ன? நன்றி -ARVLoshanNews பானம, கிழக்கு மாகாணம், ஜூலை 30, 2025: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக ‘பானம’ பகுதியில், அரிதான ‘வெள்ளை யானைகள்’ ஜோடியொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது…
