பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
பாறுக் ஷிஹான் கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஏற்பாட்டில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…
