உழவு இயந்திரத்தின் மேல் எறிய டிப்பர் வாகனம் : களுவாஞ்சிகுடியில் விபத்து
களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், பழுதடைந்த டிப்பர் வாகனத்தை உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தின் மேல் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.…
