கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நரம்பியல் நோயாளர் முகாமைத்துவ செயலமர்வு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 05.01.2023 – 06.01.2023 தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நரம்பியல் உபாதை நோயாளர் முகாமைத்துவம் சம்பந்தமான செயலமர்வு ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக Dr. அருணி வேலழகன் (நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் – ஜெர்மனி)…