பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளரை “கல்முனை நெற்” குழுமம் புது வருடத்தில் கௌரவித்தது!

பல சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்போடு சேவை செய்து வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் அவர்களை கல்முனை பிரதேச மக்கள் சார்பாக “கல்முனை நெற்” குழுமம் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து இன்று கௌரவித்தனர்.

இதன் போது கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.