இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆலையடிவேம்பில் நடைபெற்றது!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆலையடிவேம்பில்! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டம் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர்…
