வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்வு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணம், வடமேல்…
