Category: இலங்கை

சாய்ந்தமருது பகுதிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விஜயம்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது பகுதிக்கு விஜயம் செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருடன் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றினார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் சனிக்கிழமை(11) மாலை நடைபெற்றது. இதன்போது பொலிஸ் மா…

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது 

காரைதீவு ராவணா லவனுக்கு தேசிய வீரர் மானிட விருது ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கையின் 28 வது தேசிய வீரமானிடர் விருது விழாவில் காரைதீவு ராவணா அமைப்பின் தலைவரும், ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான தவராஜா லவன் வீர மானிடர் விருது…

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை!

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை! சிவசிந்தனைகூடம் எனும் தொனிப்பொருளில் மாணவர்களிடையே ஞானம் யோகாசனம் போன்ற கலைகளை ஊக்கப்படுத்தி நல்வழியில் பயணிக்கச்செய்யும் சிறந்த நோக்கோடு வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் தியான மண்டபத்துடன்…

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை!

காரைதீவு இராணுவ முகாமின் இன்றைய நிலை! கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. 38 வருடங்களின் பின்னர் பலரும் அங்கு இன்று (11) சனிக்கிழமை விஜயம் செய்து…

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது

அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது கே.எஸ்.கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலை கிராமத்தை சேர்ந்த ரெட்ணம் சுவாகர் அவர்களது “இரகசியங்களால் ஆன ஒற்றை வரிக்கோடு” கவிதை நூலுக்கு சாகித்திய…

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது

இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது கே.எஸ். கிலசன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் ஆற்றுகை கலைக்காக வித்தகர் விருதினை பெற்றுக்கொண்டார்.…

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது.

அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது. -கே.எஸ். கிலசன்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் திருக்கோவில் விநாயபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசனுக்கு ஆற்றுகை கலைக்காக இளங்கலைஞர் விருது வழங்கிவைக்கப்பட்டது. தற்போது தென்னிந்தியாவில் சரிகமப…

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு..

38 வருடங்களின் பின் காரைதீவு இராணுவ முகாம் மூடப்பட்டது ;காணிகள் கட்டடங்கள் கையளிப்பு.. ( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 38 வருடங்களாக காரைதீவு பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) மூடப்பட்டது. அங்கிருந்த காரைதீவு பிரதேச சபை…

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைக்கப்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியின் 7ம் கிராமத்தில் குலசிங்கம் புஸ்பலதா தம்பதியினரின் மூத்த மகனான கிலசன் ஊடகத்துறையில்…

நீண்டகாலமாக  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் அம்பாறையில் கைது

போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இன்று (9) அம்பாறை தலைமையக பொலிஸ்…