யானை தாக்கி சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் பலி
வெல்லாவெளி 37ஆம் கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் நேற்று (14) பதிவாகியுள்ளது.…