அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள்
அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகைகள் ( வி.ரி.சகாதேவராஜா) புனித நோன்புப் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று (21) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன. புனித நோன்புப் பெருநாளுக்கான தொழுகையும் பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த…
