கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை
(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.…