சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !
மிகச் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் ! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நேற்று ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
