காரைதீவு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை?
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில்…
