கையூட்டல் வழங்கி வாக்கு கேட்கும் அவசியம் எனக்கில்லை: மக்கள் உணர்ந்து வாக்குகளை வழங்குவார்கள் – நேற்றைய இறுதி பிரசார கூட்டத்தில் வேட்பாளர் புஸ்பராசா
செல்லையா-பேரின்பராசா இலங்கையின் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வாக்காளர்களுக்கு அரிசி மூடைகளையும் சாராயப் போத்தல்களையும் விளையாட்டுக் கழகங்ளுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மற்றும் பல உதவிகளையும் கையூட்டல்களாக வழங்கி வாக்கு கேட்க வேண்டிய தேவை எனக்கில்லை ஆனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இருந்த…