Category: இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நெருக்கடி நிலையில் அரசாங்கம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அவர்களின் கடந்த மாத சம்பளமும் மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சம்பளம் கொடுப்பதில்…

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் எம். ஏ. எம். நிலாம்

ஜனாதிபதி ஊடக தமிழ் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் இன்று நியமனம் பெற்றுள்ளார்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக் கூடம் நாளை திறக்கப்படுகிறது !

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக் கூடம் நாளை திறக்கப்படுகிறது ! கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை, கலாசார, இந்து நாகரீக துறையில் இந்துக் கலைக் கூடமும், அருங்காட்சியகமும் நாளை புதன் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய…

வட்ஸ்ஸப்பில் புதிய மாற்றங்கள் வருகிறது!

வட்ஸ்ஸப்பில் செயலில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி, வட்ஸ்ஸப்பில் தனியுரிமை(பிரைவசி) அம்சங்கள் பல அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்ஸப் குழுக்களில் இருந்து நீங்கள் விலகுவதை இனி பிறர் அறியமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும்…

லிட்ரோ எரிவாயு -தற்போது உங்கள் மாவட்டங்களில் இதுதான் விலை

லிட்ரோ கேஸ் நிறுவனம் எரிவாயு விலை குறைப்பை நேற்றைய தினம் அறிவித்தது.அதன் அடிப்படையில் இன்று முதல் விலை குறைப்பு அமுலுக்கு வருகிறது.மாவட்ட வாரியாக ஆகக்கூடிய சில்லறை விலை வெளியிடப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!

கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!! நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.…

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திருமதி எஸ்.சரண்யா நேற்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண கலாச்சார…

உணவு நெருக்கடியே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது! உலக உணவுத் திட்டம்

போசணைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்தே உருவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டப்…

சனத் ஜெயசூர்யாவுக்கு முக்கிய பதவி

இலங்கையின் சுற்றுலாத் துறை தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய (Sanath Jayasuriya) நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு நேற்றிரவு…

பஸ் கட்டணம் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போதுள்ள பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.