இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!
இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின்…
