டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார்
( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது . இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ…
