Author: Kalmunainet Admin

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளரா எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றார்!

திருக்கோவில் பிரதேச சபையின் செயலாளராக திரு.எஸ்.திவாகரன் இன்று (26) கடமை ஏற்றுக் கொண்டார் அரச முகாமைத்துவ சேவையாளராக அரச பணியில் இணைந்து கொண்ட இவர் பல்வேறு அரச திணைக்களங்களிலும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் முகாமைத்துவ சேவை தரம்…

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தின் தலைவர்…

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம் -திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை 

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்! திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயச் சூழலில் நிருமாணிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு…

ZEE TAMIL ”சரிகமபா” சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்!

சீதமிழ் saregamapa சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சபேசன்! தெரிவானதும் மகிழ்ச்சியில் அழுதழுது விளக்கம் ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில்…

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா!

கார்மேல் பற்றிமாவில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா! -அரவிந்தன்- கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்த மாணவர்களுக்கு விருது வழங்குகின்ற விழா இன்று (24)…

24 வது நாளில்  வாகரையில்  யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

24 வது நாளில் வாகரையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்! ( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் இன்று சனிக்கிழமை 24வது நாளில் 04 மாவட்டங்களை கடந்து மட்டு.மாவட்டத்திலுள்ள வாகரையை அடைந்தனர். . யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில்…

தங்கல்லையில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து: ஒருவர் பலிஇ 12 பேர் காயம்

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்…

கல்முனை ஆதார வைத்தியசாலை, தொற்றாநோய் தடுப்பு பிரிவினாரால் விழிப்புணர்வு நிகழ்வாக சைக்கிள் சவாரி (2025)

இன்றைய சூழ்நிலையில் மக்களின் ஒழுங்கு படுத்தப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களினால் தொற்று நோய்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவேண்டும் என்பது அவசியமாகிறது . அதனடிப்படையில் எமது தவறான உணவு பழக்கவழக்கங்களினாலும், முறையான உடற்பயிற்சி இன்மையாலும் , தொற்றா நோய்களின் பாதிப்பு இளவயதினரிடையே கூட வேகமாக அதிகரித்து…

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய அதிபரும் ஆசிரியர் ஒருவரும் வாள் வெட்டு சம்பவத்தில் அகப்பட்டு அக்கரைப்பற்று ஆதார…

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது நேற்று (22) பொலிஸுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கடமைகளை செய்ய விடாமல் இடையூற…