Author: Kalmunainet Admin

காரைதீவு 3 கோடி ரூபா செலவில் பழமையான கரைச்சைப்பால புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை உடைக்கும் வேலையை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களையும் இணைத்து நடைபெறவிருந்த DCC கூட்டம் நிறுத்தம்!

நாளை (18) நடைபெறவிருந்த கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினையும் இணைத்ததாக நடைபெறுவதாக இருந்த DCC கூட்டம் இடம் பெறாது என உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான அதிகாரங்கள் திட்டமிட்டு…

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது!

ஓவியர் வெற்றி ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளியில் (19 -21) மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது! காண்பியக் கலைப் படைப்பாளர் வெற்றிவேலாயுதம் ஜதிஸ்குமாரின் காண்பியக் கலைக் காட்சி நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 19, 20, 21 ஆகிய…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம். புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (15) கல்முனை பிராந்திய…

பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார்.

அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து சிறப்பித்தார். அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களின் மகளிர் செயற்பாட்டு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே. எஸ். அருள்ராஜ் நியமனம்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி ஜே. ஜே. முரளிதரன், 26.09.2025 முதல் பொது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார். எனவே, கிழக்கு மாகாண ஆளுநரின்…

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 16.09.2025 இன்று நடைபெற்றது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 )…

அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் நினைவுகளுடன்,… கல்முனை நெற் ஊடக வலையமைப்பு.

அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் நினைவுகளுடன்,… கல்முனை நெற் ஊடக வலையமைப்பு. P.S.M “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வாக்கிற்கு இணங்க அமரர் தங்கராஜா நிமலரஞ்சன் அவர்களின் சேவையை சீர்தூக்கி நிற்கின்றது. கல்முனைநெற் ஊடக வலையமைப்பு.யாழ்ப்பாணம் வடமாராட்சியில் 1971-04-14ல் பிறந்து, திருகோணமலை,…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு -என் – சௌவியதாசன் – சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா…

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை பூரணப்படுத்த முனைகிறோம்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (15) நடைபெற்ற…