Author: Kalmunainet Admin

துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்.

மட்/ துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும். என்.சௌவியதாசன். பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/ துறைநீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக…

சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழா -இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது

இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி…

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு…

தேசிய  கராத்தே  சாதனை மாணவர்களுக்கு  ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்!

தேசிய கராத்தே சாதனை மாணவர்களுக்கு ஆலையடிவேம்பில் பெரும் வரவேற்பும் கெளரவிப்பும்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சின் தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (18) வியாழக்கிழமை பெரும் வரவேற்புடன்…

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம்,…

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்- நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்

சவூதி உதவியில் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்! நேற்று சவூதி தூதூவர் நேரில் விஜயம்! ( வி.ரி.சகாதேவராஜா) “சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை…

இரவில் WIFI இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

வைஃபை என்பது கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை கேபிள்கள் இல்லாமல் ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது வயர்லெஸ் ரூட்டரைப் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை (WLAN) உருவாக்குகிறது. மொபைல் ஃபோன் பழக்கம் நமக்கு…

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை இன்றும் நாளையும் ஆரம்பித்து வைக்கிறார் சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றும் ,நாளையும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் பல சுகாதார…

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் தேசிய நிகழ்வில் பாராட்டு சான்றிதழ்

-P.S.M- நோயாளர் பாதுகாப்பில் சிறந்த செயல்திறனுக்கான கௌரவிப்புகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளது.உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 2025 தேசிய நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பெருமையுடன் பெற்றுள்ளது. இதனை பணிப்பாளர்…