சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேர்த்திப்பொருட்கள் ஏல விற்பனை பிரதேச செயலாளர் தலைமையில் சுமுகமாக நடைபெற்றது
சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் பிரதேச செயலாளர் தலைமையில் ஏலமிடும் நிகழ்வு நடைபெற்றது.பிரதேச செயலாளர் ,கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சுமூகமாக…
