கல்முனை ஆதார வைத்தியசாலையில் விடுதி நோயாளர்களுக்கு அசௌகரியம் விளைவித்த பார்வையாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாம் வீதியால் நடப்பதற்கு கூட ஒழுங்கு விதிமுறைகள் உள்ளது.அதேபோல் ஒரு பொது இடத்தில் நடந்து கொள்வதற்கான நாகரிக முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியதும் எமது கடமையாகும். இவ்வாறான ஒழுங்கை மீறிய பார்வையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவினரின் மேல்முறையீடு காரணமாக…
