பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 25.02.2023 நேற்று ஆரம்பமாகியது.

28 ஆம் திகதி 1008 சங்காபிசேஷகம் 03.03.2023 வெள்ளி வேட்டைத்திருவிழா 04.03.2023 மாம்பழத்திருவிழா 05.03.2023 சப்புறத்திருவிழா 06.03.2023 மாசி மக தீர்த்தோற்சவம் 07.03.2023 மீனாட்சி அம்மை சுந்தரேசுவரப் பெருமான் திருக் கல்யாணம் இடம் பெற்று 08.03.2023 புதன் மாலை 5.00 மணிக்கு வைரவர் பூசையுடன் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெறும்.