நற்பிட்டிமுனை சூஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரபால்குட பவனியானது 14.08.2026 சூவெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்திருந்து ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தினை வந்தடையும்.
அதனை தொடர்ந்து விசேட பூசைகள் இடம் பெற்று தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற உள்ளது. எனவே இப் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு எம் தாயாரின் அருளை பெறுமாறு ஆலயபரிபாலன சபையினர் அழைக்கின்றனர்
