அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்!
அம்பாறை மாவட்ட தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள ஏற்படும் அபாயம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக…
