SPORTS COLOURS AWARDS பெற்றுக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள்.
SPORTS COLOURS AWARDS பெற்றுக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள். கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழா 2024/2025 கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 23.12.2025 அன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.…
